குறிப்பு : மதிப்பெண் பட்டியல் ஒன்றுக்கு மேல் இருந்தால்(more than one attempt) ஒவ்வொரு கூடுதல் மதிப்பெண் பட்டியல்களுக்கும் ரூபாய் 50/-
சேர்க்கை கட்டணத்தில் சேர்த்து செலுத்த வேண்டும்.
குறிப்பு: சேர்க்கை ஆணை பெற்ற பின்னரே கல்லூரி வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.
கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணம் எக்காரணத்தை கொண்டும் திருப்பி தரமாட்டாது.